பெத்த மனம் கல்லு (வானொலி நாடகங்கள்) Parental heart is Stone Hearted (Radio Dramas) | #BuySingLit

பெத்த மனம் கல்லு (வானொலி நாடகங்கள்) Parental heart is Stone Hearted (Radio Dramas)

Date & Time

15 March, 4pm - 6.30pm

Venue

The Arts House, Living Room
1 Old Parliament Ln, Singapore 179429

Admission

$10. Register here.

Description

ச ிங்கப்பூர் இந்திய நாடக மற்றும் த ிரைப்பட ஆர்வலர்கள், கலைச்செம்மல் ரெ.சோமசுந்தரம் அவர்களின் வானொல ி நாடகங்களின் தொகுப்பான, ‘பெத்த மனம் கல்லு’ நூல ில ிருந்து, 2 வானொல ி நாடகங்களைப் படைக்கவ ிருக ிறது. பெத்த மனம் கல்லு சமுதாயத்தில் ந ிகழும் சம்பவங்களை நகைச்சுவையோடும் உணர்ச்சிப்பொங்கும் வண்ணம் 7 வ ித்யாசமான வானொல ி நாடகங்களாய் கொண்டுள்ளது. ந ிகழ்ச்சிக்கு வருவோர், ரெ.சோமசுந்தரம் அவர்களின் வார்த்தைகள், அனுபவம ிக்க கலைஞர்களாலும் புது நடிகர்களாலும் மேடைய ில் உய ிரோட்டப்படுவதைக் கண்டு மக ிழ்வர்.

Singapore Indian Theatre & Film Explorers presents stage readings of two radio dramas from the book Parental Heart Is Stone Hearted (Radio Dramas) by Somasundaram. His book contains seven unique stories that unearth societal issues, with lots of drama and humour. The audience will witness Somasundaram’s words brought to life by both established and emerging actors. This programme will be in Tamil.

Organised By

Singapore Indian Theatre & Film Explorers

About the Organiser

Singapore Indian Theatre & Film Explorers is a non-profit organisation that educates and empowers individuals with the knowledge and essential tools to produce, act in or direct films and theatre productions. The enterprise provides platforms to showcase an individual’s creative potential and hidden talents, paving the way for employment, life-long learning and skills development.